Posts

Showing posts from June, 2020
கரோனா வீசை என்ன விலை? புதிதாக வந்துள்ள அந்த அதிகாரிக்கு ஒண்ணுமே தெரியாதாம். டெங்கு, சிக்குன்குனியா, காலரா, டைப்பாயிடுன்னாலே வீசை என்ன  விலைன்னு கேட்கறவரை கொண்டு போய் கரோனா பொறுப்புல போட்டா எப்படியிருக்கும்?